பெண்களுக்கு அவர்களின் உயிர்நிலை சக்திபெற,

பெண்களுக்கு அவர்களின் உயிர்நிலை சக்திபெற, அவர்களின் முகம் லட்சுமி கடாட்சம் பெற எக்காரணம் கொண்டும் செயற்கை முடியை தன்னுடைய முடியோடு, தலைக்கு சேர்த்து இயற்கை கூந்தலோடு சேர்க்காது இருக்க வேண்டும். சவுரி முடி என்பது ஒரு சில நேரங்களில் அந்த முடியை கொடுத்த மக்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள்.ஆக எந்த நிகழ்வுகளுக்கும் சவுரி முடி சேர்க்கக்கூடாது. இன்றைய பெண்களின் அழகுக்கலை, திருமண அலங்காரம் போன்ற இடங்களில் செயற்கை முடியை சேர்ப்பார்கள்.இந்த இடத்தில் திரைப்பட துறையில் இருக்கும் மகளிர் அதிகமாக நடிப்பாற்றல் நிகழ்வுக்காக அடிக்கடி சவுரி முடி சேர்ப்பார்கள். அப்படிப்பட்ட அதிகப்பட்ச பெண் மக்களுக்கு அவர்கள் சுய வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாக இருக்கும். ஆகவே கண்டிப்பாக அதனை தவிர்க்க வேண்டும்.

வாஸ்து ரகசியம்:

ஒரு வீட்டில் முதல் குழந்தை உடல் ஊனமுற்ற, மனநலம் பாதித்த, அறிவு வளர்ச்சியில் குறைவாகவோ பிறக்கிறது என்றாலே, அந்த இல்லத்தில் வடக்கு வாஸ்து தவறுகள் இருக்கிறது என்று அர்த்தம். இந்த இடத்தில் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ வைப்பதற்கு, அவர்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம் காரணமாக அப்படிப்பட்ட குழந்தைகள் அந்த இல்லத்தில் பிறக்கின்றன என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நிலை ஒரு இல்லத்தில் இருந்தால் உடனடியாக வடக்கு பகுதியை வாஸ்து விதிகளுக்கு கொண்டு வர வேண்டும்.ஏனெனில் மருத்துவ விதிகளின்படி அடுத்த குழந்தையும் அதே தவறோடு பிறக்கும் என்பார்கள். அதனை தடுக்கும் விதமாக வாஸ்து துணையாக சேர்த்து கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

(#வாஸ்து மற்றும் #ஜோதிடம் #எண்கணிதம்)
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992