பூமியின் சுற்றளவு என்பது 360 டிகிரிகளாக #வாஸ்வில் #திசைகாட்டி

ஜோதிடத்தில் ஒவ்வொரு #ராசியும் 30 டிகிரிகள் பங்கெடுத்துக் கொள்கின்றன. ஆக 12 ராசிகளும் 30 #டிகிரிகள் வீதம் கணக்கிட்டால் 360 டிகிரிகள் மொத்ததமாக வரும். இதே விதிதான் வாஸ்துவிலும் உள்ளது. #பூமியின் சுற்றளவு என்பது 360 டிகிரிகளாக #வாஸ்வில் #திசைகாட்டி செயல்படுகிறது. இந்த இடத்தில்தான் #ஜோசியமும் #வாஸ்துவும் இணைந்து செயல்படுகின்றன. எந்த ராசியில் உங்களுக்கு பாதிப்பு உள்ளதோ, அதே இடத்தில் அதே டிகிரியில் உங்கள் இல்லத்தில் #வாஸ்துகுற்றம் இருக்கும். அந்த இடம் சார்ந்த பாதிப்பை சரி ஜாதகத்தில் சரி செய்ய முடியாது. ஆனால் #வாஸ்துவழியாக மாற்றி வைக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995