பூஜையறை_வாஸ்து,puja_room_vastu

இல்லத்தில்

பூஜையறை_வாஸ்து

puja_room_vastu

ஒரு இல்லத்தில் அமைக்கக்கூடிய பூஜை அறையின் கதவு என்பது மிக மிக சிறியதாக இருக்கக் கூடாது. அப்படி இருக்கின்றபோது அது பிரம்ம ஸ்தானத்தில் இருந்தால் வாஸ்து ரீதியாக பிரம்ஸ்தான அடைப்பாக எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் வீடு சார்ந்த விஷயத்தில் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் கஞ்சத்தனம் காட்டலாம். பூஜையறை நிகழ்வுகளில் கஞ்சத்தனம் கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995