புதிதாக வீடு கட்ட முடிவு செய்யும் போது முதலில் என்ன செய்ய வேண்டும்?

Ayadi Calculation
Ayadi Calculation

முதல்தரமான வாஸ்து அமைப்பு வீடுகள்

முதலில் உங்கள் மனைவியின் ஜாதகத்தில் வீடு கட்டும் யோகம் உள்ளதா என்பதனை ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை வைத்துக்கொண்டு அவரிடமே ஒரு நல்ல மூகூர்த்த நேரத்தில் வீட்டு வேலை தொடங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தவறான வாஸ்து நேரத்தில் வீட்டு வேலைகளை தொடங்கி அந்த வேலை முடியாமலும்,அப்படியே முடிந்தாலும் அந்த வீட்டில் குடியிருக்கும் போது மிகவும் சிரமப் படக்கூடிய சூல்நிலைக்கு ஆளாக வேண்டாம்.
இந்த இடத்தில் கட்டாயம் ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை.ஏனெனில் நமது மேஸ்திரி மற்றும் கொத்தனார் அல்லது நாம் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் போது, அந்த வீட்டை பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாஸ்து என்ற பெயரில் இலவச ஆலோசனை கூறுவார்கள். ஆனால் அது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பதனை ஒரு நீதிபதி போல சரியாக சொல்ல கட்டாயமாக ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியமாகும்.
அதாவது அவர்கள் கூறும் அக்னி சமையல் மற்றும்  நைருதிபடுக்கையறை, வடகிழக்கில் வரவேற்பறை இப்படி இரண்டு மூன்று விசயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதிஉள்ள சின்ன விசயங்களை விட்டுவிடும் போது அந்த சின்ன விசயங்களே ஒருவரின் வாழ்வில் ஒரு கட்டத்தில் பெரிய பாதிப்புக்களை கொடுக்கும்.
ஏன் அந்த சின்ன விசயமே கூட மனித உயிர் சார்ந்த நிகழ்வுகளில் இழப்புக்களைக் கூட ஏற்படுத்தும்.

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்
ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

ஆனால் ஒரு வீட்டில் வசிக்கும் மக்கள் இதனால் தான் இது நடந்தது என்று தெரியாது இருப்பார்கள். ஆக வாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டில் இல்லாமல் மனித வாழ்வும் நமது வாழ்வும் இல்லை என்று சொல்ல முடியும். ஆக ஒரு  8000மோ10000மோ கொடுத்து ஒரு வாஸ்து ஆலோசனை வைக்காமல் விட்டு ஒரு நேரத்தில்  5லட்சம் ருபாய்கள் செலவு செய்து இடித்து கட்டவேண்டிய சூல்நிலைக்கு தள்ளபடுவோம்.ஏனென்றால் நிறைய இடங்களில் அவர்கள் சொன்னார்கள் என் நண்பர் சொன்னார்கள் இதனால் தான் இதனை செய்தேன் என்று என்னை வாஸ்து பார்க்க அழைத்த நண்பர்கள் சொன்னதை நான் கேட்டதன் காரணமாக இந்தப்பதிவு. இந்த இடத்தில் வாஸ்துவில் உள்ள ஏழு எட்டு விதிகளை மட்டுமே பார்க்காமல், தமிழர்களின் மனை சாஸ்திர கலையான ஆயாதி கணிதம் இல்லாமல் வீடு கட்டி விடாதீர்கள். அது மிகவும் சாஸ்திர குறைகள் ஆகி ஒரு வீட்டின் அம்சமும் வம்சமும் அழியும் அமைப்பு ஆகிவிடக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)