புதன் திசா புத்தி பரிகாரங்கள்

ஆன்மீக ஜோதிட இரகசியம்:

புதன் திசா புத்தி பரிகாரங்கள்:

புதன் புத்தியில் ஏழைக் குழந்தைகள் கல்வி புத்தகதானம்.

கேது புக்தியில் எருமை தானம்,புதன் திசா புத்தி பரிகாரங்கள்,சுக்கிர புத்தியில் சுத்த வெள்ளை பசு தானம்,

சுக்கிர புத்தியில் சுத்த வெள்ளை பசு தானம்.

சூரிய புத்தியில் திருவெண்காடு யாத்திரை.

சந்திர புத்தியில் திருப்பதி யாத்திரை.

செவ்வாய் புத்தியில் திருச்செந்தூர் முருகர் ஆலயத்தில் இரவு தரையில் படுப்பது.

ராகு புத்தியில் கோனேரி குப்பம் துர்க்கை வழிபாடு.

குரு புத்தியில் திருச்செந்தூர் அன்னதானம்.

சனி புத்தியில் சபரிமலை யாத்திரை.

வாஸ்து இரகசியம்:

வீட்டின் கட்டிடம் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அதிகம் சுவர்கள் பலமாக வேண்டும் என்பதற்காக பரண் அமைக்கும் போதும், ரூப் போடுவதற்கு முன்பும் கட்டிட வேலையை கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைப்பார்கள். அதிகபட்சம் மூன்று வாரங்களுக்கு மேலாக கட்டிடவேவை செய்யாது வைக்கக் கூடாது.அப்படி செய்தால் ஒரு சில நேரங்களில் கட்டட வேலை மிகவும் ஒரிரு வருடம் பின்தங்கி விடும்.