வடகிழக்கு பகுதி இழுத்த அமைப்பில் இருக்கிறது என்பதற்காக சுற்றுச்சுவரை அதேபோல் கட்டலாமா

வடகிழக்கு பகுதி இழுத்த அமைப்பில் இருக்கிறது என்பதற்காக சுற்றுச்சுவரை அதேபோல் நீங்கள் கட்டக்கூடாது. ஒரு 5 அடி வடக்குப் புறத்தில்இழுத்த அமைப்பில் இருக்கிறது என்று சொன்னால், அது மிகமிக நன்மை. அந்த காலி இடத்தில் தண்ணீர் தொட்டி மற்றும் , மழை நீர் தொட்டி, போர் என்கிற ஆழ்துளை கிணறு மற்றும் சிறிய ரக கிணறு போன்றவற்றை அமைத்துக் கொள்ளலாம். இது வாஸ்து ரீதியாக மிகுந்த நன்மைகளை அளிக்கும்..#வேளச்சேரி வாஸ்து #Velachery Vastu வடகிழக்கு வளர்ந்த அமைப்பு

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.வடகிழக்கு மூலை படிக்கட்டு வாஸ்து சாஸ்திரம் , Northeast staircase , வாஸ்து சாஸ்திரம் ரகசியங்கள்,

ph/whats : +91 99418 99995