பாரம்பரிய முறையில் வாஸ்து வீடு

புதிய வீடு கட்டுவதை பாரம்பரிய முறையில் கட்டலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படிப்பட்ட அமைப்புபோடு திண்ணை வைத்து கட்டும்போது, திண்ணை என்பது கிழக்கு வாசல், வடக்கு வாசல் வீடுகளுக்கு பொருந்தாது. அப்படி பொருந்த வேண்டும் என்று சொன்னால், தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளை செலவு இல்லாமல் அமைத்து கொள்ளலாம். ஆனால் சிலருக்கு வடக்கிலும் கிழக்கிலும் வேண்டுமென்றால், வாஸ்து ரீதியாக வாஸ்துவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கும் போது தின்னை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு செலவுகள் ஆகும்.அதாவது கட்டிட தரைத்தளம் உயர்ந்த அமைப்பு அமைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995