பனை மரங்கள் வாஸ்து

பனை மரங்கள் வாஸ்து:

பனை மரத்தின் நிழல் வடகிழக்கில் இருந்து வீட்டின் மேல் விழுந்தால் குழந்தை பாக்கியத்திற்கு தடை. வடக்கு,கிழக்கு சார்ந்த எந்த இடத்திலிருந்தும் நிழல் வீட்டுக்குமேல் விழுந்தால் குடும்ப தலைவன் தலைவிக்கு ஆகாது. தெற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் பனை மரத்திலிருந்து நிழல் விழுந்தால் தவறு என்று சொன்னாலும் நிச்சயமாக பாதிப்பு கிடையாது.எப்படி இருந்தாலும் பனைமரங்கள் இல்லத்திற்கு அருகில் வேண்டாம். தூரத்தில் இருந்தால் தவறு கிடையாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995