பண ஈர்ப்பு விதிகள்

பண ஈர்ப்பு விதி

பணம் ஈர்க்கும் ரகசியங்கள்

மனத்தில் எண்ணங்களை பயன்படுத்தி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு பிரபஞ்ச புதயற்களஞ்சியத்தில் இருந்து பெற்று கொள்ளுங்கள்.நீங்கள் செல்வந்தர் ஆக வாழ்வதற்கு தானே பிறந்து இருக்கின்றிர்கள்.அதுதான் கடவுளின் விருப்பம் ஆகும். இதனை புரிந்து கொண்டோம் என்றால் பணகாரர்கள் என்கிற ஏணியில் ஏறிவிட்டோம் என்று அர்த்தம்.

 

அனைத்து செல்வங்களும் நமது மனத்தை சார்ந்தது.நமது எண்ணம் என்கிற மனப்போக்கு தான் ஒருவரின் ஏழ்மை நிலையையும் பணக்கார நிலையையும் தீர்மானம் செய்கிறது.தினமும் பிரபஞ்ச சக்திக்கு பிரகடனப்படுத்தி படுத்தி ஏழ்மை என்கிற ஏதிரியை தூரத்தில் தள்ளி விடுங்கள். ஆகவே நண்பர்களே பிரகடனப்படுத்தி வாழுங்கள்.

கடவுளின் செல்லமான செல்வம் அபரிமிதமாக என்னிடம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

எனது தேவைக்கு அதிகமாகவே என்னிடம் இருக்கிறது.

 

என்று தினமும் சொல்லிகொண்டே வாருங்கள். ஒரு காலகட்டத்தில் நீங்கள் பணக்கார பட்டம் தாங்கிவிடுவீர்கள்.

மீண்டும் வேறு கருத்துக்களோடு சந்திப்போம்

என்றும் பிரபஞ்ச சக்திகளின் துணையுடன்

சென்னை வாஸ்து ஜெகன்.

whatsapp 9965021122

 

#பிண்டம்,
#கடவுள்,
#இறைவன்,
#பண்ணாரி அம்மன்,
#ஆண்டாள் கோயில்,
#திருவரங்கம்,
#தில்லையம்பலம்,
vastu products manufacturer,
vastu products for home,
vastu shastra items,
indian vastu products,
வாஸ்து பரிகார பொருள்கள்,
வாஸ்து மந்திரம்,
பரிகாரம் இல்லாத வாஸ்து,
வாஸ்து பரிகாரங்கள்,
வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்,
ராஜயோக வாஸ்து,
சீன வாஸ்து பொருட்கள்,
வாஸ்து மரம்,
வாஸ்து மூங்கில்,
vastu scientific instruments,
chinese vastu products,
china vastu items in tamil,
chinese vastu for money,

error: Content is protected !!