பண்ணை வீடுகள் வாஸ்து

பண்ணை வீடுகள் அமைக்கும் பொழுது அல்லது, தோட்டங்களில் வீடுகளை கட்டும் போது, ஒரு இரண்டு ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை கூட நிலங்களாக இருக்கும். என்றால் அப்படிப்பட்ட இடங்களில் மூத்த தோட்டத்திற்கு அல்லது பண்ணை நிலங்களுக்கு சாலைகள் எங்கு வருகின்றன என்பதை கூர்ந்து கவனித்து தான் உட்பகுதிகளில் பண்ணை வீடுகளை அமைக்க வேண்டும். இந்த விதிக்கு புறமாக ஏதாவது சாலைகள் செல்லும் பொழுது, இந்த சாலைகள் வழியாக எதிர்மறைத் தாக்கங்கள் ஒரு இடத்திற்கு வரும் .அதாவது தவறான தெருப்பார்வை,அல்லது தெருக்குத்து வந்து விடும். இதுபோல உள்ள பண்ணை இடங்களும் நிலங்களும் தான் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன. ஆகவே அவர்கள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக் கொண்டு சரிசெய்து விடவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995