பணம் வைக்க வாஸ்து:

பணம் வைக்க வாஸ்து:

Vasthu for Saving Money

இந்த இடத்தில் நாம் சொல்லக்கூடிய விசயம் வீட்டின் தாய் சுவர், கனம் தெற்கு மேற்கு மட்டும் 3 இன்ச் அளவில் உட்புறம் கனமாக பூச வேண்டும். அடி அளவில் கால் அளவு குறைவாக இருந்தாலும் தவறு கிடையாது. அந்த தென்மேற்கு மூலையில் மரத்தினால் ஆன உயர்ந்த பீரோ அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அந்த பீரோவின் மரம் பார்த்தீர்கள் எனறால் மிகபலம் வாய்ந்த மகா பலம் பொருந்திய மரமாக இருக்க வேண்டும். அந்த இரண்டு மரங்களும் பால் சம்மந்தப்பட்ட மரங்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இரண்டு மரங்களை வாஸ்து பார்க்க அழைக்கும் நண்பர்களுக்கு குறிப்பிட்டு வருகின்றேன். நான் பணம் என்று குறிப்பிடும்பொழுது நமது வங்கி கணக்கு ஒரு நல்ல வாஸ்து பலம் பொருந்திய வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். அதேபோல வங்கிகள் மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் இருந்தால் நல்ல வாடிக்கையாளர்கள் அந்த வங்கிக்கு கிடைப்பார்கள். அந்த வங்கியின் பணியாளர்களும், கிளை மேலாளரும் நன்றாக செயல்பட்டு அந்த வங்கியின் வளர்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருப்பார்கள். பணம் சம்மந்தப்பட்ட விசயத்தை குறிப்பிடுவதற்காக இந்த வங்கி சம்மந்தமான செய்தியை அளித்துள்ளேன். ஏன் என்றால் நமது பணம் வீடு அல்லது வங்கி சார்ந்த இரண்டு இடங்களில் மட்டுமே இருப்பாக இருக்க முடியும்.பணம் வைக்க வாஸ்து,Vasthu for Saving Money,chennaivastu,

மேலும் விபரங்களுக்கு
www.chennaivasthu.com

phone /whatsapp
99418 99995