பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி

ஆன்மீக பண ஈர்ப்பு இரகசியம்:

பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி வேண்டும் என்றால் யானை மூத்திரம் கொஞ்சம் தினமும் தண்ணீரில் கலந்து குளித்துவர கொஞ்சம் கொஞ்சமாக பணத்தில் தண்ணிறைவு கிடைக்கும்.

வாஸ்து ரகசியம்:

மேற்கு பார்த்த வீட்டிற்கு நிறைய இடங்களில் எனது வாஸ்து பயணத்தின் போது பார்த்திருக்கிறேன்.அதில் மிகப்பெரிய தவறுகளைச் செய்து விடுகிறார்கள். சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களை விட ஒரு சில இல்லங்களில் தெற்கு வாசலை பள்ளமாக வைத்துவிடுகிறார்கள்.அதாவது வாசலில் மேற்கு பகுதி வாசலை உயர்த்தி விடுகிறார்கள். இது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடுகிறது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

(#வாஸ்து மற்றும் #ஜோதிடம் #எண்கணிதம்)
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992