பணம் சார்ந்த நிகழ்வுகளில் தவறு

வாஸ்து ரகசியம்:

பெரிய பரந்த இடங்களிலிருந்து அவ்விடத்தில், சிறிய அளவில் இல்லங்களை அமைக்கும்போது, கண்டிப்பாக சுற்றுச்சுவர் அந்த வீட்டிற்கு வேண்டும். அதற்கு செலவுகள் அதிகமாகும் என்று நினைத்து, சுற்றுச்சுவரை அமைக்காமல் இருப்பது வாஸ்து ரீதியாக தவறுகளை கொடுக்கும்.

ஆன்மீக பண ஈர்ப்பு இரகசியம்:

பணம் சார்ந்த நிகழ்வுகளில் தவறு நடக்க கூடாது என்று எல்லோருமே நினைப்போம்.ஆனால் ஓரு சில பொருள்கள் வாங்குவதில் கூட பணத்தில் எதிர்மறை நிகழ்வை கொடுக்கும். அந்த வகையில் இரண்டாவது விலைக்கு வாங்கக்கூடிய பொருள்களில் வாங்கவே கூடாது என்று ஒரிரு பொருள்கள் உள்ளன. அந்தவகையில் கட்டிலும் தொட்டிலும் எக்காரணம் கொண்டும் பழையது வாங்க கூடாது. அப்படி வாங்கினால் நம்முடைய செல்வநிலையில் கஷ்டம் வரும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

(#வாஸ்து மற்றும் #ஜோதிடம் #எண்கணிதம்)
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992