பண ஈர்ப்பு விதி

பணம் சார்ந்த நிகழ்வுகளில் #வெற்றி

🥁வாழ்க்கையில்,#பணம் சார்ந்த நிகழ்வுகளில்
#வெற்றி என்பது வேண்டுமா?💰💰

 

 

 

 

 

 

 

பிறருடைய எல்லா #கோரிக்கைகள் அனைத்திலும் சரி என்று #தலைஆட்டாதீர்கள்.உங்களுக்கு அதில் ஒப்புதல் இல்லையென்றால் “#முடியாது, #இல்லை, #வேண்டாம்” என்று சொல்லக் #கற்றுக்_கொள்ளுங்கள்.

பிறர் சுயநலத்துடன் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் நாம் மன உறுதியுடன் பிறருடைய வேண்டுகோள்களை மறுக்கும்போது, அவர் மதிப்பில் நாம் உயருவோம். #தலைஆட்டிப்_பொம்மைகளை யாருமே மதிக்கமாட்டார்கள்!

நண்பர்களைச் சந்திக்கும்போது, வாய்ப்புக் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் அவர்ளை நீங்கள் விரும்புவதாகச் சொல்லுங்கள். அவர்களுடைய எந்தப் பண்பு அல்லது செயல் உங்களை மகிழ்வித்தது என்று குறிப்பிட்டுச் சொல்வது மிகவும் நல்லது.

புன்னகை செய்யுங்கள். தெரிந்தவரைச் சந்திக்கும்போது #ஹலோ சொல்லுங்கள்.

ஒரு ஆண்டுகட்கு ஒருமுறை, நான்கு நாட்களுக்கு #கோடை_சுற்றுலா அல்லது #வெளியூர்களுக்குச் சென்று வாருங்கள். #மாதம் ஒருமுறை உறவினருடன் போனில் பேசுங்கள். முடியுமானால் #விருந்துக்கு அழையுங்கள்.அப்போது உங்கள் மேல் உறவினர்கள் அனைவருக்கும் உங்கள் மேல் ஒரு #இனம் புரியாத #அன்பு ஏற்படும்.இதனால் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்ட #பயணம் என்பது நிச்சயம்.

மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம்.
பிரபஞ்ச சக்திகளுக்கும் இறைசக்திகளுக்கும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் எனது அன்புகலந்த நன்றிகளுடன்,

மேலும் விபரங்களுக்கு,

www.chennaivastu.com

உங்கள்
#அருக்காணி அ #ஜெகந்நாதன்
என்றும் #வாஸ்து
சார்ந்த சமூக பணியில்±919965021122
+918300021122
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
#நலமாக_வாழ்வோமாக.

error: Content is protected !!