பணப்பிரச்சனை/ பணம் சம்பந்தப்பட்ட தட்டுப்பாடுகள் வாஸ்து

ஒரு இடத்தில் வடக்கில் மருந்துக்குக் கூட இடமில்லாது வீடு கட்டுவது மிகமிகத் தவறு. நீங்கள் வடகிழக்கில் முன் முகப்பு மண்டபத்தைஅதாவது போர்ட்டிக்கோ அமைத்துக்கொண்டு காலி இடம் விட்டு விட்டேன் என்று நீங்களாகவே முடிவு செய்து வடமேற்கு மற்றும், வடக்கு மத்திய பாகம் வரை மூடிய படியை கொடுத்து போர்டிகோ வடகிழக்கு மூலையில் தூண் ஊன்றி விட்டு, கட்டடம் அமைப்பது என்பது, நமக்கு நாமே நமது பணப்பெட்டியை வீதியில் வைத்து விடுவதற்கு சமமாகும். அதாவது அப்படி உள்ள வீடுகளில் நிச்சயமாக பணப்பிரச்சனை, பணம் சம்பந்தப்பட்ட தட்டுப்பாடுகள் காலம் முழுவதும் இருக்கும்.ஆக வாஸ்து விதிக்கு கொண்டு வந்தால் மட்டுமே மாற்றம் நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

ஆயாதிவாஸ்து நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.