பணப்பிரச்சனை வாஸ்து

பணப்பிரச்சனையை கொடுக்கும் வாஸ்து தவறுகள்

பணப்பிரச்சனை வாஸ்து
பணப்பிரச்சனை வாஸ்து

ஒரு வீட்டினுடைய அமைப்பு எப்படி இருந்தால் வருமானம் சார்ந்த பாதிப்பு ஏற்படும்?

இல்லத்தில் வடக்கு முழுவதும் ஜன்னல் வைக்கக்கூட இடம் இல்லாத அமைப்பாகவும், வடக்கு திசையில் மருந்துக்கு கூட இடம் இல்லாமல் இருப்பதும் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பிரச்சினை ஏற்படுத்தும்.
வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பாக ஒரு இல்லத்தில் இருந்தாலும் பணப்பிரச்சனையை கொடுக்கும்.வடக்கு பகுதியில் உள்ள ஜன்னலை திறந்தால் அடுத்தவர்களின் இடமாக இருப்பது அல்லது, வடகிழக்கில் வானத்தின் வெட்டவெளி தெரிய வேண்டும். அதாவது தெரியாத அமைப்பில்         போர்டிகோ அமைப்பதும் பணப்பிரச்சனையை கொடுக்கும்.அல்லது குபேர திசையில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பது பணத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்.

 

வடக்கு பகுதியில் மழைநீர் உள்ளே வருகிறது என்பதற்காக செட் அமைப்பு ஏற்படுத்துவதும் தவறுகள் தான். அதனை பக்கத்து வீட்டோடு இணைத்து இருப்பதும் தவறுதான்.. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னலை திறக்காமல்வைத்திருப்பது அல்லது அங்கு சாளரங்களே இல்லாமல் இருப்பது.முக்கிய வாசலை வடக்கு பகுதியில் புதன் வாசல் என்கிற அமைப்பாக வரவேற்பு அறைக்கு நீச்ச பாகத்தில் வடமேற்கு வடக்கு பகுதியில் வைத்திருப்பது.
வடகிழக்கு வெட்டுப்பட்டு கட்டிடம் இல்லாமல் இருப்பது.வடக்கு பொது சுவராக வருவது.

 

வடகிழக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு பூஜை அறையை வைத்து அந்த இடத்தை நிரந்தரமாக மூடி விடுவது.

 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி முழுவதும் உயரமான மரங்கள் வளர்ப்பது. நம்முடைய மரத்தை தவிர பொது மரங்களாக கூட இருக்கலாம். வடகிழக்கு பகுதியில் சூரிய ஒளி உட்புக முடியாதபடி வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியில் உயரமான அல்லது மூடிய அமைப்பில் கட்டிடம் இருப்பதும் பணப்பிரச்சனையை கொடுக்கும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.