பணக்கஷ்டம் ,மனக்கஷ்டம்,முப்புரிநூல்,ஆன்மீக டிப்ஸ்,

வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத மனிதர்கள் யாரும் கிடையாது. அந்த வகையில் வாஸ்து ரீதியாக கஷ்டத்தை குறைக்க வேண்டும் என்று சொன்னால் அது பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும் ,வீட்டில் அனைத்து பகுதியில் இருக்கக்கூடிய வாஸ்து தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்பது கிடையாது. வடமேற்கு தவறுகளை மட்டும் சரி செய்தால் பணம் சார்ந்த, மனம் சார்ந்த நிகழ்வுகளில் கஷ்டங்கள் இருக்காது.

அதுபோல ஒரு ஆன்மீக டிப்ஸ்:

முப்புரிநூல் பூஜா ஸ்டோரிலிருந்து பதினாறு எண்ணிக்கை வாங்கி வாருங்கள். காலையில் குளித்துவிட்டு ஒரு நூலை கையில் எடுத்துக் கொண்டு விநாயகப் பெருமான் முன்பு உங்கள் கோரிக்கைகள், கஷ்டங்களை நினைத்து தொடர்ந்து பதினாறு நாட்கள் வணங்கிய பிறகு விநாயகப் பெருமானுக்கு பூணூல் மாலை சாற்றி வாருங்கள். மாலை நிறைவடையும்போது உங்கள் கோரிக்கைக்கு பலன்கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992

www.chennaivasthu.com
www.chennaivastu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

https://www.facebook.com/chennaivasthu/