படிக்கும் எண்ணம் குழந்தைகளுக்கு 100 சதவீதம் எங்கு படித்தால் உருவாகும்?

     நவீன கல்வி கூடங்கள் 

 The idea of ​​studying is for children

The idea of ​​studying is for children

எந்த வீடாக இருந்தாலும் படிக்கும் எண்ணம் குழந்தைகளுக்கு 100 சதவீதம் எங்கு உருவாகும் என்றால் படிக்கும் அறை இருந்தால் மட்டுமே உருவாகும். அது எப்படி என்றால் சமையல் அறை என்றால் அங்குதான் சமைக்கின்றோம்.படுக்கும் அறை என்றால் அங்குதான் படுத்து உறங்குகின்றோம். அதுபோலத்தான். படிக்கும் விசயம் மனதில் புரிய வேண்டும், நாம் நன்றாக படிக்க வேண்டும். அதனால் வடகிழக்கில் படிக்கும் அறை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி அங்கு அமர்ந்து படிக்கும்பொழுது முதல்தரமான கல்வியும், நாம் எந்தமாதிரி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி படிக்கின்றோம் என்கிற தெளிவு கிடைக்கும்.

அதாவது கோவையில் இருந்து சென்னை செல்கின்றோம் என்று சொன்னால் இரண்டு வழிகள் உள்ளது. கள்ளக்குறிச்சி வழியாகவும் செல்லலாம், கிருஷ்ணகிரி வழியாகவும் செல்லலாம். எது குறுகிய தூர பயணம் என்கின்ற தெளிவை எப்படி எடுப்போமோ, அது போல கல்வியிலும் கிடைக்கும் அதாவது கல்வியும் வேலையும் போகக்கூடிய இடமும், போகின்ற சாலையையும் போன்ற அமைப்புடையது. இந்த இடத்தில் வடகிழக்கு படிக்கும் அறை என்ன செய்யும் என்றால் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழி படிக்கும் அறைக்கு பொருந்தும். அப்படிப்பட்ட வடகிழக்கு படிக்கும் அறை ஒரு உயர்ந்த அமைப்பில் நாற்காலி, மேசை அமைப்புக்கள் வேண்டாம். ஏன் என்றால் இன்றைய நமது குழந்தைகளை கால்களை தொங்கவிட்டு அமரக்கூடிய சூழ்நிலை உள்ளன. இது உடல்நலனிற்கு தீங்கான செயல். அக்கால குருகுல அமைப்பின்படி பார்த்தால் தரையில் அமர்ந்து படிக்கும்போது நிலையான தப்பாத கல்வி கிடைக்கும். அதற்கு வடகிழக்கு தரை துணை செய்யும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment