படிக்கட்டு விதிகள் வாஸ்து

படிக்கட்டு விதிகள் வாஸ்து

ஒரு மனையில் #வடகிழக்கு பகுதியின் உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டு கட்டாயம் வரக்கூடாது.

ஒரு மனையில் #தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியின் உள்மூலையில் படிக்கட்டு வரக்கூடாது.

ஒரு மனையில் #கிழக்கு, #வடக்கு உட்சுவர் சார்ந்து படிக்கட்டு வரக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122