ஒரு நகரம் இருக்கிறது. அந்த நகரத்தில் ஒரு சிறிய நகர் பகுதியாக #ரியல்எஸ்டேட் மக்கள் விவசாய இடங்களை பிரித்து ஏற்படுத்துகிறார்கள். அப்படி இருக்கக் கூடிய இடங்களில் சாலைகள் #கிழக்கு முதல் #மேற்கு வரையில் மற்றும் தெற்கு வடக்காக ஒரு நகர் பகுதியில் பல வழிகளை ஏற்படுத்துவார்கள். அப்படி இருக்கக் கூடிய ஒரு சாலை மேற்கு சென்று தெற்கு திரும்பும். மற்றொரு சாலை மேற்கே திரும்பும். அப்படி திரும்புகின்ற மூலையில் இருக்கக் கூடிய வீடுகள் கிழக்கு பார்த்தும், தெற்கு பார்த்தும் இருக்கும். மற்றொரு சாலையில் இருக்கக் கூடிய வீடுகள் #வடக்கு பார்த்தும், மேற்கு பார்த்தும் இருக்கும் . அப்படி இருக்கக் கூடிய வீடுகளில் கட்டாயமாக மேற்கு வடக்கு பார்த்த இடங்களில் மேற்கு உச்ச வாசலில் வெளிச் செல்லும் வழி ஏற்படுத்த வேண்டும். அதே போல தெற்கு மற்றும் கிழக்கு சாலை உள்ள இடத்தில் நிச்சயமாக தென்கிழக்கில் வெளியில் செல்லும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தவில்லை என்று சொன்னால் அந்த நகர்ப்பகுதிகளில் இருக்கக்கூடிய மொத்த வடக்கு பார்த்த மனைகளுக்கு #நீச்சவாசலாக அமைந்து விடும். இதனால் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களின் வாழ்க்கை மிகவும் #மனம் சார்ந்த #உடல் சார்ந்த #நோய் கஷ்டம் வழங்கும் மனையாக மாறி #வாழ்க்கை நிலை நிச்சயமாக கஷ்டத்தை தரக்கூடிய மனையாக இருக்கும். ஆகவே இப்படி இருக்கக்கூடிய மனையில் வசிக்கின்ற மக்கள் நான் சொல்லக்கூடிய அமைப்பில் மாற்றம் செய்து வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
