உடலின் எலும்பு முறிவுகளுக்கும் வாஸ்துவிற்கும் உள்ள தொடர்புகள்.

Hospital_vastu
Hospital_vastu

நோய்களுக்கு வாஸ்து தீர்வு

நமது நாட்டில் ஐந்து நபர்களுக்கு  ஒருவர் தன் வாழ்க்கை காலத்தில்  எதாவது ஒரு சூல்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது என்று எலும்புமுறிவு சார்ந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையான எலும்பு முறிவுகள் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்படுகிறது.  வயதான மக்களுக்கு குளிக்கும்போது வழுக்கி விழும்போதும்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுகளின்போதும் பல சமயங்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன. இவை தவிர ஆஸ்டியோபொராசிஸ் என்ற நோய் காரணமாகவும் எலும்பு முறியும் நிகழ்வு நடக்கிறது. இந்த இடத்தில் வாஸ்து ரீதியாக கிழக்கு ஒரு இடத்தில் பாதிப்பு இருக்கும் போது மட்டுமே எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன.

எலும்பின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்போது அந்த அழுத்தத்தை தாங்காமல் எலும்பு முறிவு ஏற்படுகிறது. தோல் சேதம் அடைந்து காயம் ஏற்பட்டு  எலும்பு முறிவு, தோலில் எந்தவித சேதமும் இல்லாமல் ஏற்ப்படக்கூடிய  நரம்பு சார்ந்த உறுப்புக்களும் சேதம் அடையும் வகையிலும் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன. இது முழுக்க கிழக்கு பகுதி தவறான அமைப்பாக வாஸ்துவில் இருக்கும் போது மட்டுமே இது நடக்கும். ஆனால் தோல் சார்ந்த காயங்கள் ஏற்பட்டு  எலும்பு முறிவுகள் இருந்தால் அது தென்மேற்கும் சேர்த்து தவறான வாஸ்து அமைப்பில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
‘கடுமையான வலி, பாதிக்கப்பட்ட பகுதியை அசைப்பதில் சிரமம், வீக்கம், ரத்தக் கசிவு, உறுப்பு சிதைந்திருப்பது அல்லது அசாதாரணமாக வளைந்திருப்பது, தோலைக் கிழித்துக்கொண்டு எலும்பு வெளியே நீட்டி நிற்பது போன்றவற்றை அறிகுறிகளாகச் சொல்லலாம். பாதிக்கப்பட்ட கை அல்லது காலில் விரல்கள் மரத்துப்போயும் நீல நிறமாக இருப்பதும் எலும்பு முறிவுக்கான அறிகுறிகள்தான். பொருந்தி இருக்கும் மூட்டில் இருந்து ஓர் எலும்பு விலகுவதும் எலும்புமுறிவைப் போன்றதுதான்.’ஆக இப்படி பலவிதமான எலும்பு முறிவுகளுக்கு விபத்து என்கின்ற விசயம் இணைந்து விட்டாலே அது வாஸ்து குறைபாட்டில் மிகவும் முக்கியமான அமைப்பாக வடமேற்கு பங்கு வகிக்கிறது.

medical treatment india
medical treatment india

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)