நிறுவனத்தின் முதலாளி எப்பொழுதும் தனது ஆளுமை திறன் அதிகரிக்க

ஒரு நிறுவனத்தின் முதலாளி எப்பொழுதும் தனது ஆளுமை திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், தனது தொழில் சிறக்க வேண்டும் என்றால், அவருடைய தொழில் ரகசியங்களை மற்றவர்கள் காப்பி அடிக்க கூடாது என்றால், அவர்கள் எப்பொழுதும் தெற்குச் சுவர் ஒட்டி வடக்கு பார்த்து அமர வேண்டும். அந்நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் கணக்கு பிள்ளைகள் கிழக்கு பார்த்த அமரவேண்டும் . இது எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த அனுபவ அறிவு .இதனை எந்த வாஸ்து ஆசான்களிடம் கற்றுக்கொண்டதோ, அல்லது எதாவது வாஸ்து புத்தகத்தில் படித்த விசயம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992