நான்கு மூலைகள் வாஸ்து

ஒரு கட்டிடம் கட்டும் பொழுது, நான்கு மூலைகள் என்பது முக்கியம். அந்த மூலைகளில் சுவர்கள் இல்லாது கட்டிடம் கட்டுவது வாஸ்து என்கிற விஷயம் இல்லாமல் போகக்கூடிய தன்மையாகி விடும். மூலைகளில் ஒரு குறைந்த பட்சம் அரை அடிக்கு ஆவது மூலை திரும்பும் வகையில் சுவர் வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995