நல்ல இடத்தில் வீடு கட்ட முடியாமல் போவதற்கு காரணம்

ஒரு நல்ல இடத்தில் வீடு கட்ட முடியாமல் போவதற்கும் ஒருசில ஜோதிட கருத்துக்கள் ஒருவகையில் காரணம். எப்படி என்றால் பூர்வீகத்தில் வீடு கட்டக்கூடாது என்று ஒருசில ஜோதிடர்கள் சொல்லிவிடுவார்கள். புதிதாக இடம் அவர்கள் இடத்திற்கு வடக்கிலோ கிழக்கிலோ வாங்கி விடுவார்கள். பிறகு வீட்டை கட்டிவிடுவார்கள். இவர்கள் என்ன செய்வார்கள் பூர்வீக இடம் வேண்டாம் என்பதற்காக வாங்கிய இடத்தில் கட்டிவிடுவார்கள் இதனால் மொத்த இடத்தில் வீடு வடக்கு பகுதியில் வந்து வாஸ்து குற்றம் ஆகிவிடும். இந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு முன்பு ஜோதிடரை பார்பதற்கு முன்பு வாஸ்து நிபுணரிடமும் ஆலோசனை கேட்டபிறகு தான் வீடு கட்டவேண்டும் என்பது எனது கருத்து.ஆகவே தவறான இடத்தில் கட்டிடத்தை கட்டி விட்டால் ஒன்று விற்க வேண்டும், அல்லது இடிக்க வேண்டும்.இதுதான் தீர்வு. ஆக யோசித்து செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995