நல்ல அறிவை கொடுக்கக் கூடிய கல்வி வேண்டுமா

ஒரு நல்ல அறிவை கொடுக்கக் கூடிய கல்வி. நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கூடிய வாழ்க்கை . குடும்பத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சி .இதனை ஒரு வீடு தரவேண்டும்..

ஒரு வியாபார இடம் என்று இருக்கும் பொழுது அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி பணி செய்து அந்த நிறுவனத்தை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் தொழிற்சாலையாக அல்லது நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்கு அந்த பணியாளர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இதற்கு முழுக்க முழுக்க காரணங்கள் அந்த இடத்தின் வாஸ்து பலம் ஆகும். இதற்கு முதலில் துணைபுரிவது வடக்கும் கிழக்கும் அதிக இடங்கள் மற்றும் கட்டிடம் சதுரமாகவோ அல்லது கொஞ்சம் நீள்சதுரமாகவோ இருக்க வேண்டும்.