நனவாகும் கனவு இல்லம் : 8

vastu for windows
vastu for windows

கதவு மற்றும் ஜன்னல்கள்

இந்த இடத்தில் ஜன்னல் அமைப்பது பற்றி பார்க்க போகிறோம். ஜன்னலுக்கு அமைக்கும் க்ரிள் வேலைகள் செய்யும் போது வெளியில் இருந்து கைகளை விட்டு சுத்தம் செய்வதற்கு எளிதான முறையில் கம்பிகள் இருப்பது நல்லது.

எப்போதும் சதுர கம்பிகளை உபயோகிப்பது நல்லது க்ரிள் வெல்டிங் கைகளை கிழிக்காத அமைப்பில் சானை பிடித்து நன்றாக மக்வைத்து இருக்க வேண்டும்.

ஜன்னல் மற்றும் கதவு மரங்களை கட்டிட வேலை தொடங்கிய பிறகு ஒரு நல்ல நாளில் வாங்கி விட வேண்டும் ஏனெனில் மரம் காய்ந்த பிறகு வேலை செய்தால் திருகும் அமைப்போ திரும்பி விடுகிற அமைப்போ ஏற்படாது. வாஸ்து அமைப்புப்பபடி வீட்டு வேலை செய்வதற்கு முன்பே வாங்கி வைத்தால் நன்றாக காய்ந்து விடும் என்று வாங்கி வைப்பது குற்றம் ஆகும்.

vastu for doors
vastu for doors

எல்லா இடங்களிலும் தலைவாசலுக்கு மட்டுமே கீழ்அடியில் மரங்கள் பொறுத்துகின்றனர்.தற்கால நாகரிக அமைப்பில் மற்ற அறைகளுக்கு கீழ் நிலவு பொறுத்துவது கிடையாது. ஆனால் வாஸ்து அமைப்பில் கீழ் நிலவு அவசியம் ஆகும்.

கழிவறை மற்றும் குளிக்கும் அறைகளுக்கு பிளாஸ்டிக் கதவுகளை பொறுத்துவது நல்லது. ஏனெனில் தண்ணீர் பட்டு உழுத்தநிலைக்கு போகாது.

கழிவறைக்கு மற்றும் குளியல் அறைக்கும்  ஏழு மட்டத்தில் ஒரு காற்றை வெளியேற்றும் காற்றாடி இருப்பது நல்லது.ஏழு அடிக்குமேல் பத்து அடிகளூக்குள் ஒரு திறந்த அமைப்பில் சன்டுஷேடு இருக்க வேண்டும்.மீண்டும் அடுத்த பதிவினில் வேறு கட்டுரைகளை பார்ப்போம்.

vastu for doors
vastu for doors

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)