தொழிற்சாலை கட்டிடம் கட்டும் போது வாஸ்து

ஒரு தொழிற்சாலை கட்டுவதற்கு இடம் வாங்குகிறீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு தேவையான 15,000 சதுரடிகள் வேண்டுமென்றால், நீங்கள் அந்த சதுரடியை மட்டும் பார்த்துக்கொண்டு எத்தனை சென்ட் தேவையோ அதனை மட்டுமே வாங்கி விடுவீர்கள். ஆனால் ஒரு தொழிற்சாலை கட்டிடம் கட்டும் போது, வாஸ்துவை ஒரு சில இடங்களில் எதிர்பார்க்க முடியாது என்று சொன்னால் ஒரு பக்கம் குறைவாகவும், ஒரு பக்கம் அதிகமாகவும் இருக்கும்போது, ஒரு தொழிற்சாலை கட்டிடம் கட்டும்போது, அந்த இடத்தை நாம் சதுரிக்க வேண்டும்.அப்படி சதுரிக்கும் போது நீங்கள் எதிர்பார்த்த 15 ஆயிரம் சதுரஅடிகள் கிடைக்காது, 10,000 சதுர அடிக்கு வந்து நின்றுவிடும். அப்போது உங்களுடைய ஒரு தொழிற்சாலை சார்ந்த ஒரு வேலையை வாஸ்து ரீதியாக கொண்டு வருவது கடினமான பணி. ஆகவே இடம் வாங்குவதற்கு முன்பே ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனையை வைத்துக் கொள்வது நல்லது. அல்லது அந்த இடத்தை சதுரம் அல்லது செவ்வகமாக நாம் எடுக்கும் பொழுது கழித்துவிடக் கூடிய இடங்களை கணக்கில் எடுக்காது ஒரு இடத்தை வாங்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995