ayadi calculation for industries

தொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து சார்ந்த விளக்கம்.

ayadi calculation for industries
ayadi calculation for industries

தொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து

ஆயாதி கணித அமைப்பு என்பது மூன்று விதமாக உள்ளது. அதாவது ஷட ஆயாதி, தச ஆயாதி,சோடச ஆயாதி என்று வகைப்படுத்தலாம்.ஆக வீட்டைப் பொறுத்தவரை சோடச ஆயாதி பார்த்து அமைப்பது சிறப்பு. அதிலும் மிக முக்கியமான பொருத்தங்கள் இல்லாமல் அமைக்ககூடாது.

ஷட ஆயாதி அளவுகளை மாடு மற்றும் குதிரை லாயம் போன்ற அமைப்பிற்கு நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.இதனைஇன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பெரிய பொறுத்தங்களை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆயம் மற்றும் வ்ய்யம் என்கிற செலவு பொருத்தமும் அந்த கட்டிட வயது பொருத்தமும் பார்த்தால் போதும்.

தச ஆயாதி அமைப்பினை மனிதன் உண்டு உறங்கி இருக்கும் இடங்களில் அமைக்க வில்லை. குடியிருக்காது தங்கி செல்லும் இடங்களுக்கும், மற்றும்கோட்டை கொத்தளங்களுக்கும் அக்காலத்தில் இருந்த தொழில் சார்ந்த கட்டிடங்களுக்கும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆக இக்காலத்தில் இதனை அப்படியே வணிக கட்டிடங்களை அமைப்பதற்கும்,வாடகை சார்ந்த சார்ந்த கட்டிடங்களுக்கும், இன்றைய நவீன தங்கும் விடுதிகளுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் அமைத்து கொள்ளலாம்.அரசு அலுவலகங்ளிலும். உபயோகிப்பது நல்லது

சோடச ஆயாதி அமைப்பினை மனிதர்கள் வாழும் கட்டிடங்களுக்கும் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகளுக்கும் அக்காலத்தில் உபயோகித்து வந்தனர்.அதனையே இன்றும் நமது இல்லங்களுக்கு அமைத்தும்,அரசு துறையில் பணிபுரியும் அயசு அலுவலர்கள் மற்றும் நமது சட்ட மன்ற நாடாளுமன்ற முதலமைச்சர் இல்லங்களுக்கு பொருத்தி இருக்கும் அமைப்பாக அமைக்கும் போது சிறப்பாக அனைவரின் வாழ்கையில் வளம் ஏற்படும்.

இதனைவிடுத்து ஒரிரு மனையடி குழிகணித ஆயாதி சாஸ்திரம் சொல்லும் வாஸ்து நிபுணர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொருவிதமான ஆயாதி அளவுகள் உள்ளது என்று சொல்லுகிறார்கள். அதுவும் ஒருவர் எந்தமாதிரியான தொழில் செய்கிறிர்களோ,உதாரணமாக இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் மற்றும் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட, உணவு பொருள் சம்பந்தப்பட்ட,துணிகள் மற்றும் பஞ்சு சார்ந்த இப்படி பல தொழில்களுக்கு பலவிதமான ஆயாதி அளவுகள் உள்ளன. ஒரு அளவு ஒரு தொழிலுக்கு பொறுந்தி வராது என்று தவறாக வழிகாட்டும் ஆயாதி வாஸ்து நிபுணர்கள் உண்டு. ஆக எந்த துறை சார்ந்த தொழிலாகவும் இருக்கலாம். ஆனால் சரியான ஆயாதி அளவுகளை அது எநாத அளவாக இருந்தாலும் வைத்து கொள்ளலாம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com