தை மாதம் சார்வரி ஆண்டு 11ந்தேதி

#சார்வரி_தை 11
#January 24
#secrets_of_vastu:
#வாஸ்து_இரகசியம்

ஒரு வீட்டின் #வடமேற்கு #வடக்கு #தெருப்பார்வை மிகப் பெரிய வகையில் #பணம் சார்ந்த பிரச்சினைகளைக் கொடுக்கும் . அப்படி கொடுக்காத பட்சத்தில் ஆண் சார்ந்த மக்களின் வாழ்க்கையில் பாதிப்பைக் கொடுக்கும். பெண்கள் தனிமைப்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிகழ்வு ஒரு குறிப்பிட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும்.

#வாஸ்துவின் மூலமாக அது அவர்களின் நேரம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படும். ஏழு மாதங்கள், ஏழு வருடங்கள் அல்லது, 14 வருடங்கள், 12 வருடங்களில் நிகழும். ஆகவே அது சார்ந்த தவறுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்வது நல்லது.

என்றும் அன்புகலந்த நன்றிகளுடன்,

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 99418 99995

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

#சென்னை_வாஸ்து
#சென்னை_வாஸ்து_நிபுணர்
#தமிழ்_வாஸ்து_நிபுணர்
#chennaivasthu
#vastu_consultant,_in_chennai
#vastu_ consultant_in_tamilnadu
#Money_attraction_tips
#பணம் பெறுக
#வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம்  #Money_Attraction_Tips  #chennai_vastu  
2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்