தைதிங்கள்7 ஜனவரி 20

சார்வரி தை 7
January 20

secrets_of_vastu:

வாஸ்து இரகசியம்

ஒரு மனிதனின் பிறந்த நேரப்படி அவருக்கு கால சூழ்நிலை #ஜாதகத்தில் சாதகமாக இல்லாமல் இருக்கும்போது, இந்த இடத்தில் அவர் வசிக்கும் இல்லம் என்பது #வாஸ்து_சாஸ்திர நிலைக்கு பொருந்தி இருந்தால் அவரை தற்காத்துக்கொள்ளும். அவருக்கு ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை கண்டிப்பாக மழைக்கு குடை பிடிப்பது போல குறைந்துபோகும்.

ஆகவே பணம் இருக்கிறது என்பதற்காக மனம் போன போக்கில் கட்டிடம் கட்டுவது தவறு..ஆகவே #வாஸ்துசாஸ்திரவிதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லத்தை கட்டிக்கொள்ளுங்கள்.

என்றும் அன்புகலந்த நன்றிகளுடன்,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 99418 99995

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

சென்னைவாஸ்துநிபுணர்

தமிழ்வாஸ்துநிபுணர்

chennaivasthu

vastu_consultant,_in_chennai

vastu_ consultant_in_tamilnadu

Money_attraction_tips

பணம் பெறுக

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vastu

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்