தெற்கு வீடு வாஸ்து

தெற்கிலும் கிழக்கிலும் சாலைகள் இருந்து, அந்தச் சாலைகள் வாஸ்து ரீதியாக தவறாக இருக்காத பட்சத்தில், வாசல் என்பது ராசிக்காக அமைக்கிறேன் என்கிற ஒரு கணக்கில் தெற்கு வாசல் மட்டும் தலைவாசல் வைத்து வீடு கட்டுவது வாஸ்து ரீதியாக தவறு. வேண்டுமானால் கிழக்கு வாசல் வைத்த பிறகு தெற்கு வாசல் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக தெற்கே ஆறு அடிகளுக்கு காலியிடம் விட்டு வடக்கு ஏழு அடிகள் விடுவது வாஸ்து அமைப்பில் மிகமிகத் தவறு.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995