தெற்கு புறச்சாலைகள் இருக்கின்ற அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு வாஸ்து

தெற்கு புறச்சாலைகள் இருக்கின்ற அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளில் நுழையக்கூடிய வழி என்பது, தெற்கு தென்கிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். ஆனால் அதிக குடியிருப்புகளில் எல்லா இடங்களிலும் திறப்புக்களை ஏற்படுத்தி இருப்பார்கள். அதாவது வாசல்களை, அப்படி இருக்கக் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு என்பது தவறான குடியிருப்பாக பார்க்கப்படுகிறது. அதில் குடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் இதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும். உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டியது அங்கு இருக்கக்கூடிய கூடிய அனைத்து மக்களின் கடமையாகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122