தென்மேற்கு பூஜையறை தவறுகள் வாஸ்து

தென்மேற்கு

பூஜையறை தவறுகள்பற்றி தெரிந்து கொள்வோம்.

            தென்மேற்கு பூஜையறை இடமும் தவறான அமைப்பே. இங்கு பூஜையறைதியானம் மற்றும் தொழுகை இடமாக  வந்தால் ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிப்புள்ளாவார்கள்.

வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.

#கடன் சுமை

கொடுக்கல் வாங்கலில் சிக்கல்

கணவன் மனைவி பிரிவு

வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது

பில்லி சூன்யம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது.

வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோவில் கோவில்லாக சுற்றுவது

தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை முழுவதும் வீண் செலவு ஆவது
போன்றவை நடக்கலாம்.அல்லது மற்றவர்களுக்கு அல்லது அண்ணன் தம்பி வகையில் விட்டு கொடுத்து தனக்கு சுயநலம் ககுறைந்து தர்மபிரபு நடந்து கொள்வது.இப்படி பலவிதமான பாதிப்புகளை கொடுக்கும்.கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122