தென்கிழக்கு வாஸ்து

தென்கிழக்கு வாஸ்து

தென்கிழக்குப் பகுதியில் வீட்டின் வெளியே படிக்கட்டு அமைக்கலாம்.தென்கிழக்கு கிழக்கு பகுதியில் சிறிய #மரங்கள் வைத்துக்கொள்ளலாம்.
தென்கிழக்கு தெற்கு பகுதியில் பெரிய மரங்கள் வைத்துக்கொள்ளலாம். தென்கிழக்குப் பகுதியில் #மின்சார சம்பந்தமான பொருள்களை வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக (transformer, electrical panel box,eb main box, circuit breakers).
தென்கிழக்கு தெற்கு பகுதியில் வீட்டின் பிரதான வாயில் அமைக்கலாம். வீட்டிற்கு வெளியே உள்ள தென்கிழக்குப் பகுதியில் அடுப்பு வைத்துக்கொள்ளலாம். தென்கிழக்கு தெற்கு பக்கத்தில் தெருக்குத்து தெருபார்வை வருவது மிகவும் நல்லது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122