தூக்கு குண்டு (plumb bob, or plumb-line)

தூக்கு குண்டு (plumb bob, or plumb-line)

வாஸ்து விளிப்புணர்வு டிப்ஸ்

ஒரு புதிய இல்லத்தை அமைப்பதில் சாஸ்திர ரீதியாக வாஸ்து நிபுணர்கள் இருந்தாலும்,ஒரு அனுபவம் மிக்க கொத்தனார் தேவை.அந்தவகையில் வீடுகட்டுபவர் நல்ல அனுபவம் உள்ள கொத்தனாரை வைத்து மட்டுமே செய்ய வேண்டும். ஆறு மாதம் மட்டுமே கரண்டி கையில் பிடித்த மேஸ்திரி கொண்டு எக்காரணம் கொண்டும் வீடு கட்டக்கூடாது. கட்டிடக்கலை தெரிந்த வாஸ்துப்படி மூல சூத்திரம் தெரிந்த கொத்தனாரை கொண்டு வீடு கட்ட வேண்டும்.

 

கொத்தனார் வீடு கட்டுவதற்கு மூலைமட்டம் மற்றும் தூக்குக்குண்டு மிகவும் அவசியம் ஆகும். அறைகளின் மூலைமட்டம் ஒவ்வொரு செங்கல் வரிகள் வைக்கும் போதும் பார்க்க வேண்டும். ஒரிரு வரிகளுக்கு தூக்குக்குண்டு கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.மூலைமட்டம் இருக்கிறது என்றால் அதனை மூலைமட்டம் பார்பதற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதனை செங்கல் தட்டுவதற்கு பயன்படுத்தி அதனை வளைந்த அமைப்பாக ஏற்படுத்தி விடக்கூடாது. சிலர் தூக்கு குண்டு இல்லாமல் கல் கொண்டு கயிற்றில் கட்டி பார்ப்பார்கள். இப்படி பார்பதும் தவறு.அப்படி பார்த்தால் கட்டிட சுவர்கள் கோணல் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் ஆகும்.

 

 

இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் வாழ்க்கை கோணல் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதேபோல முதல் வரியும் கடைசி வரியும் வைக்கும் போது கட்டாயமாக ரசமட்டம் பார்க்க வேண்டும். ஆகவே ரசமட்டம் என்பதும் மிகமிக முக்கியமான உபகரணம் ஆகும். இந்த ரசமட்டம் எங்கெங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதனை வைறு பதிவின் வழியாக பார்ப்போம்.

 

 

தென்கிழக்கு பகுதியில் வரக்கூடிய தவறான படி ,
உள்மூலை படி அமைப்பு,
வெளிப்புறத்தில் மூடிய படி அமைப்பு,
நீச்சத்தில் படி அமைப்பு.
தென் கிழக்கு மாஸ்டர் பெட்ரூம்.,
தென் கிழக்கு பாத்ரூம், கழிவறை.,
தென் கிழக்கில் கழிவுநீர் தொட்டி.,
தென் கிழக்கில் கிணறு, போர்,
சம்பு போன்ற அமைப்புகள்.,
தென் கிழக்கு பகுதியில் வீட்டிற்கு மேல் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு.,
தென் கிழக்கு தெற்கு தெருகுத்து,
தெரு பார்வை போன்ற அமைப்புகள்.,
வீட்டிற்கு தெற்கு பகுதியில் ஊருக்கு பொதுவான வாட்டர் டேங்,
குளம், குட்டை,
ஓடை, ஆறு போன்ற நீர் நிலைகள் வருவது.,
நமது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் கழிவறைகள்,
கிணறுகள் நமது வீட்டின் தெற்கு பகுதியில் வருவது.,
தென் கிழக்கு முழுவதும் மூடி,
அல்லது வளர்ந்த அமைப்பில் கட்டிடங்களை கட்டி கொள்வது.,
தென் கிழக்கு பகுதியில் வளர்க்கக்கூடாத மரங்களில் முதலில் வாழை மரம் வளர்ப்பது.

 

 

error: Content is protected !!