துணி வெளுக்கும் வண்ணார், பிராமணர், விஸ்வகர்மா என்கிற ஆசாரியார்

மண்ணுடையார் வண்ணார் வசித்தமனையகமும், மண்ணுடைய பார்பார் மனையகமும்,கண்ணானர் வாழ்ந்த மனையகமும் வாங்கி குடியிருந்தால் தாழ்வே தவறாகும்_ சிற்ப ரத்நாகரம்.

துணி வெளுக்கும் வண்ணார், பிராமணர், விஸ்வகர்மா என்கிற ஆசாரியார் இவர்கள் வாழ்ந்த குடியிருந்த வீடுகளில் குடி புகும் பொழுது, மற்ற வருணத்தாருக்கு கஷ்டங்களைக் கொடுக்கும் என்று சிற்பரத்னாகரம் பழந்தமிழ் நூல் கூறுகிறது. ஆகவே அப்படிப்பட்ட இடங்களில் ஒரு வாஸ்து சாஸ்திரம் சொல்லும் நபரை அழைத்து ஒரு சில விளக்கங்களை கேட்டுக் கொண்டு உள்ளே நுழையும் போது எவ்விதமான பாதிப்பும் கொடுக்காது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992