திறமை இல்லாத வாஸ்து ஆலோசகர்களின் வாஸ்து ஆலோசனை

வாஸ்து_ரகசியம்:

திறமை இல்லாத வாஸ்து ஆலோசகர்களின் வாஸ்து ஆலோசனை, இடம் சார்ந்த, கட்டடம் சார்ந்த , வீடு சார்ந்த மக்களையும் தொழில் நடத்த வாஸ்து,தொழில் செய்வதற்கு ஏழாம் பாவம்,சிறந்த வியாபாரம், சுயதொழில்,சிறு தொழில், நடத்தும் தொழிலில் நஷ்டம்,திறமையற்றவர்களாக மாற்றிவிடும். ஆகவே வாஸ்து ஆலோசனை என்பது குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு பயணப்பட்டு இருக்கவேண்டும். பத்து நாள். கரண்டி பிடித்து மேசன் ஆவது போல பத்து நாள் இரண்டு நாள் வீதம் பலநாள் குருவிடம் வாஸ்து படித்து விட்டு, வாஸ்து ஆலோசனை என்று சொன்னால் உங்கள் வாழ்க்கையை கஷ்ட காலத்துக்கு எடுத்துச் செல்கிறார் என்று அர்த்தம். தயவுசெய்து வாஸ்து நிபூணரின் வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள்.

ஜோதிட ரகசியம்:

விவசாய நிலத்தில் ஒரு விவசாயி கரும்பு போடுகிறாரா? மஞ்சள் போடுகிறாரா என்பது முக்கியம் கிடையாது. அவருடைய ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் நன்றாக இருந்தால் மட்டுமே பணப்பயிர் சார்ந்த விவசாயத்தில் மிகப் பெரிய கோடீஸ்வர விவசாயி ஆக மாற முடியும். தெரிந்து கொள்ளுங்கள்… உங்கள் ஆறாம் பாவம் குரு மற்றும் சுக்கிரன் கொடுப்பினை சார்ந்த விதி இருந்தால் மட்டும் பணப்பயிர் விவசாயம் செய்யுங்கள் இல்லையென்றால் எள்ளு விதையுங்கள்.விவசாயமே கை கொடுக்க வில்லையா?உளுந்து அதுவும் முடியலையா? கொள்ளு விதையுங்கள். இதுவும்வரவில்லையா?….பூமியை விற்று நகரில் அதே பணம் முழுவதற்கும் கட்டிடம் வாங்கி போடுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995