திசை திரும்பிய மனைகளில் கட்டிடம் வாஸ்து

திசை திரும்பிய மனைகளில் கட்டிடம் கட்டும் பொழுது கண்டிப்பாக ஒரு வாஸ்து நிபுணரை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அது கிழக்காக தெரியும்.. ஆனால் அது வடக்காக இருக்கும் உங்களுக்கு அது வடக்காக தெரியும். ஆனால் அது மேற்காக இருக்கும் உங்களுக்கு அது மேற்காக தெரியும். ஆனால் தெற்காக இருக்கும். கண்டிப்பாக திசை திரும்பிய இடங்களில் மிகமிக அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரை கூட வைத்து அத்திவாரம் அல்லது பில்லர் போடுங்கள். அதற்குப் பிறகு கட்டிடம் வாஸ்து ப்படி தானாக வந்து விடும்

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995