திசாபுத்தி பரிகாரங்கள்,சந்திர திசையில் சந்திர புத்தி,

ஆன்மீக ஜோதிட இரகசியம்:

திசாபுத்தி பரிகாரங்கள்: சந்திர திசையில் சந்திர புத்தி பரிகாரங்கள் சந்திர திசை சந்திர புத்தியில் துர்கா ஸூக்த ஜெபம் ,ராகு புத்தியில் எருமை தானம், குரு புத்தியில் சிவபூஜை, செய்தல் அல்லது சிவபூஜை காணிக்கை புதன் புத்தியில் பரிசுத்த ஜபம் சனி புக்தியில் மருத்துவம் செய்ய ஜபம் கேது புக்தியில் ஆடு தானம் சுக்கிர புத்தியில் சுமங்கலி பெண்களுக்கு உதவி சூரிய புத்தியில் மாடு தானம் இதனை செய்யும்பொழுது இந்த தேசத்தின் எதிர்மறைச் செயல்கள் மட்டுப்படும்.

வாஸ்து இரகசியம்:

வடகிழக்கு கட்டிடத்தை மாடியில் உயரத் தூக்கி தென்மேற்கு தென்கிழக்கு வடமேற்கு காலியாக வைத்து குடும்பத் தலைவரின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். குடும்பத் தலைவருக்கு நோய் சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று சொன்னாலே, வடகிழக்கில் உயர அமைப்பில் முதல்தள கட்டிடத்தை கட்டுவதே ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995