தவறான வாசல் வீடு/தவறான வாசல் வீடு

நண்பர்களுக்கு வணக்கம். தெற்கு வாசல் வைத்து தென்கிழக்கில் சமையல் அறை வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் இது வேண்டாம். அப்படி செய்கிறீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்வது போல ஆகும். முடிந்தால் கிழக்கு வாசல் அமைத்துக் கொள்ளுங்கள்.அப்போது தென்கிழக்கு சமையல் அமைத்து விடுங்கள். இல்லை என்றால் சமையலறையை வடமேற்கு தள்ளிவிடுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122