
வடகிழக்கு தாழ்ந்து தென்மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். எப்படியென்றால் தென்மேற்கு உயரமாகவும், தென்கிழக்கு அதைவிட தாழ்ந்தும் வடமேற்கு அதைவிட தாழ்ந்தும், வடகிழக்கு அதைவிட தாழ்ந்தும், ஒரு ஆங்கில எழுத்தின் ணு அமைப்பில் வரவேண்டும். வீட்டின் தரை அமைப்பு இந்த அமைப்பில் தான் வரவேண்டும். இந்த அமைப்பை செய்யும்போது நாம் கூடஇருந்து கண்காணித்து சர்வஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏன் என்று சொன்னால் டைல்ஸ் ஒட்டக்கூடிய நபர்கள் தவறாக அமைத்துவிடுவார்கள். எனக்கு இந்த அமைப்பில் தான் வரவேண்டும் என்று செய்து தரச்சொல்லவேண்டும்.
டைல்ஸ் ஒட்டித்தரும் சில நபர்கள் நீங்கள் சொல்வது போல் ஒட்டமுடியாது. சரிசமமாகத் தான் ஒட்டமுடியும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு இப்படித்தான் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.
உள்அமைப்பில் கழிவறையின் உள்பகுதி உயர்ந்தோ, தாழ்ந்தோ அமைக்காமல் அந்த தரைதளத்திற்கு இணையாக அமைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் வெளியே வராமல் இருப்பதற்காக ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கழிவறை பேசன்கள் சரியான அமைப்பில் வைக்க வேண்டும். அதாவது வடக்கு அல்லது தெற்கு நமது முகம் பார்த்து அமர்வது போல் அமைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிழக்கு மேற்காக அமைக்கக் கூடாது
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.