ஜோதிடத்தையும், வாஸ்து வையும் இணைத்து பலன் கூறுவது எப்படி

ஜோதிடத்தையும், வாஸ்து வையும் இணைத்து பலன் கூறுவது என்பது மிகப்பெரிய விஷயம் ஜோதிடத்தின் வழியாக வீட்டை இருந்த இடத்திலிருந்து கூறமுடியும் ஆனால் ஒரு தேசாந்திரி போல திரியும் ஒரு வாஸ்து நிபுணர் மட்டுமே அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை கூற முடியும். ஜோதிடர் கட்டிடம் எப்படி கட்டியிருக்கிறார்கள் என்று தான் கூற முடியும் ஆனால் வாஸ்து நிபுணர் கட்டப்பட்ட கட்டிடத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கூற முடியும். ஆனால் வாஸ்து நிபுணருக்கும் ஜோதிட அறிவு என்பது வேண்டும் ஏனென்றால் ஜோதிடத்தில் உள்ள சகுன நிமித்தகளையும் இயற்கை என்கிற பிரபஞ்ச சக்தி வழியாக சமிக்கைகளை உணர்ந்து இல்லத்தை ஒரு சில வாஸ்து மாற்றங்களை கொடுக்க முடியும். வீட்டுக்கு வராமல் ஜோதிடத்தில் நான்காம் வீட்டில் இருக்கும் கிரகங்களை கொண்டு வாஸ்து சொல்லும் ஜோதிட நிபுணர்களிடம் வாஸ்து ஆலோசனை கேட்டு வாழ்க்கையை சிரமப்படுத்தி கொள்ள வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995