வீடு எப்போது கட்ட முடியும் என்பது பற்றி ஜோதிடம் மூலமாக தெரிந்து கொண்டு வீடு கட்ட டுவது நல்லதா? நமக்கு பணம் இருக்கிறது எதனையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று வீட்டு வேலையை தொடங்குவது சரியா ?என்பதனை பார்ப்போம்.
ஜாதக ரீதியாக ஒருவருக்கு எப்பொழுது சொந்த வீடு கட்ட முடியும்?.
ஜாதக ரீதியாக ஒருவர் எப்படிப்பட்ட வீட்டில் குடியிருப்பார்?அதாவது மாடிவீடா? ஓட்டுவீடா?கூரைவீடா?சிமென்ட் சீட் போட்ட வீடா?
ஜோதிட ரீதியாக ஒருவர் எப்படிப்பட்ட இடத்தில் குடியிருப்பார்?அதாவது நகரமா?அல்லது கிராமத்தில் வசிப்பாரா?ஆக எங்கே வசித்தால் அவருக்கு நல்ல வாழ்க்கை அமையும்?அல்லது நகரமும் சேராது கிராமமும் சேராது இடைப்பட்ட பகுதியில் வசிப்பாரா?அல்லது மலைப்பகுதிகளில் வசிப்பாரா? இப்படி பலவிதமான வாழும் நிலைகள் உள்ளன.
ஒருவர் ஜோதிட ரீதியாக வீடு கட்ட முற்படும்போது கையிலிருந்து பணம் போட்டு காட்டுவாரா, கடன் வாங்கி கட்டுவாரா, அரசாங்க உதவியுடன் கட்டுவாரா,
அல்லது புது வீடு கட்டுபவர்கள் எவ்வளவு விரைவாக அதாவது எவ்வளவு மாதங்களில் அதனை முடிக்க வேண்டும். இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கு உங்களுடைய ஜாதகத்தை மிகத்துள்ளியமான முறையில் ஆய்வு செய்து மிகத் துல்லியமாக பலன் கூறப்படும்.ஆக எந்த நேரத்தில் வீடு கட்டினால் விரைவாக வேலை முடிந்து நல்ல வாஸ்து அமைப்புள்ள வீட்டில் வசிக்க வழிஅமைத்து கொடுக்கப்படும்.
ReplyForward |