ஜாதகப்படி புதிய வீடு

ஜாதகப்படி புதிய வீடு எப்போது கட்டமுடியும்?

ஜாதகப்படி புதிய வீடு எப்போது உங்களுக்கு கிடைக்கும்?

வாஸ்துபடி வீடு கிடைக்கும் என்பது நமக்கு யோக பலன்கள் இருந்தால் மட்டுமே நடக்கும். எல்லோருமே எனக்கு வாஸ்துப்படி வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது அதற்கென்று ஒரு பாக்கியம் வேண்டும். அந்த வகையில் அது எப்போது நடக்கும் என்பதனை தெரிந்து கொண்டால் அதன்படி வீட்டு வேலைகளைத் தொடங்கி விரைவாக வீட்டு வேலைகளை முடிக்க முடியும்.

ஜோதிடரீதியாக எப்பொழுது சொந்த வீடு அமையும்?

ஜோதிடரீதியாக ஒருவர் எந்த வீட்டில் குடியிருப்பார்?
ஜோதிடரீதியாக ஒருவர் நகரில் குடி இருப்பாரா அல்லது கிராமத்தில் கூறியிருப்பாரா?
ஜோதிடரீதியாக வீடு கட்ட முற்படும்போது பணமே இல்லாது முழுவதும் கடன் வாங்கி வீடு கட்டுவாரா?
வீடு கட்டுவதற்கு தனது சொந்த பணத்தை வைத்துக் கொண்டோம் வீடு கட்டும் யோகம் இல்லையா அதனை கட்டும் அமைப்பில் மாற்றுவது எப்படி?
புது வீடு கட்டுபவர்கள் எவ்வளவு விரைவாக வீட்டை கட்டி முடிக்க மூடியும்?

ஜாதகப்படி புதிய வீடு
ஜாதகப்படி புதிய வீடு

 

 

 

 

 

 

       இப்படி பலவிதமான கேள்விகள் நமது மக்களிடம் இருக்கும். இதனை ஜாதகத்தில் வழியாக எப்போது நடக்கும் என்பதனை அறிந்து கொண்டு செயல்பட்டால், எந்தவிதமான கஷ்ட நஷ்டங்களும் ஒருவர் வாழ்கின்ற வீடுகளில் ஏற்படாது.
அதனை ஜோதிடத்தின் மூலமாக தெரிந்து கொண்டு நல்ல காலம் இருக்கும் பொழுது, நல்ல திசா புத்தி நடக்கும் பொழுது அமைத்துக் கொண்டோம் என்று சொன்னால் அந்த மனை நூறு ஆண்டுகளை கடந்து வாழக்கூடிய தன்மையை ஒரு குடும்பத்திற்கு வழங்கும்.ஜோதிடம் வாஸ்து இப்படி எதனையும் பார்க்காது ஒரு இல்லத்தை அமைக்கிறீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிப்பினை கொடுத்து வாஸ்து அமைப்பில் பொருந்தி வராது வாழ்க்கை அல்லல்பட கூட சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆகவே கட்டிடத்தை ஜோதிட கட்டங்கள் துணையோடு வாஸ்து பொருத்தி இல்லத்தை அமைத்து வாழ்வாங்கு வாழுங்கள்.
ஜோதிடத்தில் வழியாக நீங்கள் எப்போது சொந்த வீட்டில் வசிப்பீர்கள்? எப்பொழுது சொந்த வீடு கட்டுவீர்கள்? என்பதனை எனது astrology ஜோதிட பலன்கள் மூலமாக உங்களுக்கு மிகமிக துல்லியமாக 100 சதவீதம் தெரியப்படுத்த முடியும்.மீண்டும் ஒரு வேறு ஒரு ஜோதிடம் இணைந்த வாஸ்து சார்ந்த பதிவுகளோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.

error: Content is protected !!