ஜாதகத்தில் குருவின் நிலை

ஆன்மீக இரகசியம்:

ஜாதகத்தில் குருவின் நிலை குறைவாக இருக்கும் பொழுது நீங்கள் பள்ளி குழந்தைகளுக்கு பேனா நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்தாலும் நம்மை படிக்க வைத்த ஆசிரியரிடம் ஆசிர்வாதம் வாங்கும் போதும் மகா சன்னிதானம் களில் உள்ள குரு நாதரிடம் ஆசிகள் வாங்கும்போதும் குருவின் குறைந்த நிலை மட்டுப்படும்

வாஸ்து ரகசியம்: நமது வீட்டில் வாஸ்து குறை இருக்கும்பொழுது நம்முடைய வீட்டின் ஒரு பெண்பிள்ளையை அடுத்த இடத்திற்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொன்னால் அந்த இடம் வாஸ்து விதிகளுக்கு உட்படாத இருக்கும்பொழுது நமது வீட்டின் வாஸ்து அவர்கள் அந்த பெண்களை பாதிக்கும்