ஜன்னல் உச்சம் நீச்சம் வாஸ்து

மாசி 26
March_10
மதியம் 2.42 வரை #துவாதசி பிறகு திரயோதசி/இரவு8.50 வரை #திருவோணம் பிறகு அவிட்டம்

vastu_tips

வாஸ்து_குறிப்புகள்

வாஸ்துவில்ஜன்னல்கள் என்ற வகையில் உச்சம் நீச்சம் உண்டா என்றால் உண்டு என்றுதான் சொல்லுவேன். எனக்கு #வாஸ்துகற்றுக்கொடுத்த #குருநாதர்கள் ஜன்னலில் உச்சம் நீச்சம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்பார்கள். ஆனால் ஒரு அறை இருக்கிறது என்றால் அந்த அறைக்கு நடுவில் அல்லது பாதிக்கு கீழ்ப்பகுதியில் அமைந்ந்துவிட்டால் தவறு கிடையாது. இந்த விதியைக் கூட ஒரு அறைக்கு வடக்கு சுவர் என்று வைத்துக்கொண்டால் வடகிழக்கில் என்ன அளவிற்கு சுவர் அகலம் வைக்கின்றோமோ, அந்த அகலத்தை விட இந்த வடக்கு சுவரில் வடமேற்கு பகுதி அதிக அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். இது ஒவ்வொரு அறையில் எந்த திசையாக இருந்தாலும் பொருந்தும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்