செவ்வாய் திசா புத்தி பரிகாரங்கள்

secrets of #vastu: #AUGUST_22

ஆன்மீக ஜோதிட இரகசியம்:

செவ்வாய் திசா புத்தி பரிகாரங்கள்,:

செவ்வாய் தசை செவ்வாய் புக்தியில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

ராகு புத்தியில் மிருத்யுஞ்ஜெய ஜெபம் செய்யுங்கள்,

குரு புத்தியில் குரு பூஜை விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும்.

சனி புத்தியில் மிருத்யுஞ்ஜய ஜபம் செய்யுங்கள்.

புதன் புத்தியில் சூரிய பிரார்த்தனை செய்யுங்கள்.

கேது புக்தியில் ஸ்ரீ ருத்ர ஜபம் செய்யுங்கள்.

சுக்கிர புத்தியில் துர்கா பூஜை செய்யுங்கள்.

சூரிய புத்தியில் மாடு தானம் கொடுங்கள்.

சந்திர புத்தியில் பார்வதி தேவி பூஜை செய்யுங்கள்.

வாஸ்து இரகசியம்:

மூன்றாவது குழந்தைக்கு வாஸ்து அமைப்பில் படுக்கையறை என்பது வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும் . ஒரு சிலர் மாடியில் தென்கிழக்குப் பகுதியில் அமைத்துக் கொடுக்கின்றனர். அப்படி கொடுக்கின்ற போது அங்கு படுக்கும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் காதல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.ஆகவே மூன்றாவது பேண் குழந்தைக்கு மாடியில் தென்கிழக்கு பகுதியில் வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995