சென்னை நகரில் வாஸ்து ஆலோசனை

வருகின்ற 16&17.9.2020 புதன் மற்றும் வியாழக்கிழமை #சென்னை புறநகர் பகுதிகளில் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் என்கிற எனது தொலைபேசி(9941899995) வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.

vastu_visit_chennai

சென்னைவாஸ்துபயணம்