செடி கொடிகள் வாஸ்து mani plant vastu

சார்வரி_மாசி 7

February_19

வெள்ளிக்கிழமை

secrets_of_vastu:
வாஸ்து_இரகசியம்.

ஒரு வீடு இருக்கிறது, அந்த வீட்டின் சுற்றுச் சுவருக்கு உள்ளாக #செடிகொடிகள், மரங்கள் மற்றும், பூச்செடிகள் வைப்பதென்பது நமது மனம் போன போக்கில் வைக்கக்கூடாது. இந்த இடத்தில் மிக மிக முக்கியமாக எனது #வாஸ்துபயண வகையில் பார்க்கப்படுவது என்பது, கொடிகள் என்று சொன்னாலே ஒரு சில விஷயங்களை பிரம்மாண்ட படுத்தும் விதமாக இருக்கக் கூடிய #ராகுவின் அம்சமாக மாறிவிடுகிறது . அந்த வகையில் கொடிகள் எதுவாக இருந்தாலும், இல்லத்தின் சுற்றுச்சுவர் உள்ளாக வைக்கக்கூடாது என்பது எனது கருத்து. அந்த வகையில் #மணிபிளாண்ட், மகாலட்சுமி தாயாரின் அம்சமாகபார்க்க படுகிற #வெற்றிலைக்கொடி, திராட்சை கொடி உணவுக்காக இருக்கும் பாகற்கொடி இதுபோல எந்த வகையாக கொடியாக இருந்தாலும், ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடிய இல்லங்களில் வைக்க வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu
tamilnadu_vastu coimbatore_vastu
Tiruppur_vastu
#Karur_vastu

Namakkal_vastu

salem_vastu

tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்