பூர்ண சூரிய கிரகணம் | Solar_Eclipse 4.12.2021

பூர்ண #சூரிய_கிரகணம் #Solar#Eclipse #Solar_Eclipse தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். இந்த வருடத்தின் அதாவது 2021 ஆம் ஆண்டு கடைசி சூரிய #கிரகணம், இந்த மாதம் தமிழ் மாதத்தின் படி கார்த்திகை 18 அன்று சரியான ஆங்கில தேதி ந4.12.2021 அன்று வருகிறது . #சனிக்கிழமை கூடிய கேட்டை நட்சத்திரம், #அமாவாசை திதி, கேது கிரகஸ்தம் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. இது #உலக அளவில் #இந்திய நேரத்தின் படி காலை 10:59 நிமிடம் 13 வினாடிக்கு தொடங்கி, மாலை 3 மணி 7 நிமிடம் ஒரு வினாடி வரை நடைபெறுகிறது. இது இந்தியாவில் நிச்சயமாகத் தெரியாது.

#கிரகண மத்திய பாதை #அட்சாம்சம் 77.17 டிகிரி தெற்கு. #ரேகாம்சம் 47.41 கிரகண #பரிமாணம் 1.01747009 ஆகும்.இந்த இடத்தில் நிறைய மக்கள் சொல்லக்கூடிய விசயம், உடல்நலம் பாதிக்கப் பட்டவர்களும், #கர்ப்பமாக இருக்கும் #பெண்மணிகளும், இல்லத்தை விட்டு, ஒரு கட்டிடத்தை விட்டு வெளியில் வரக்கூடாது என்று சொல்வார்கள். நமக்குத் சூரிய கிரகணம் தெரியாத காரணத்தால் வீட்டை விட்டு தாராளமாக வெளியில் வரலாம். அப்படி வெளியில் வந்தாலும் தோஷம் கிடையாது . தெரிந்தால் மட்டுமே வெளியில் வரக் கூடாது என்பது விதி. நன்றி வணக்கம்#சென்னை_வாஸ்து#Chennai_vastu

சூரிய கிரகணம் (டிசம்பர் 4) இந்தியாவில் தெரியுமா?,solar eclipse india,chennai vastu சென்னை வாஸ்து ,Solar Eclipse 2021: டிசம்பர் 4 ஆம் தேதி ,2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்,சூரிய கிரகணம் 2021,Solar Eclipse: 2021-ன் முதல் சூரிய கிரகணம் , Santhira kiraganam , solar eclipse in india timings, solar eclipse in india 2021, is solar eclipse visible in india, solar eclipse 2021 in india location, solar eclipse in 2021 in india time, total solar eclipse in india, Kiraganam in tamil, Chandra Grahan in tamil pregnant ladies, ​Grahan list in tamil,